சிறுகதைப் பயிற்சிப் பட்டறை 2022

நாவிதன்வெளி அன்னமலை மகாவித்தியாலயத்தில் (தேசிய பாடசாலை) இல் 2022.10.26 ஆம் திகதி மு.ப 9.30 தொடக்கம் மு.ப 1.30 மணிவரை தரம்10,11 மாணவர்களுக்கு சிறுகதைப் பயிற்சிப் பட்டறை நடாத்தப்பட்டது.

இந்நிகழ்வில் மதிப்பிற்குரிய பிரதேச செயலாளர் திரு.S.ரங்கநாதன் அவர்கள் பங்குபற்றி தலைமைதாங்கியதுடன் மேலும்  பாடசாலை அதிபர் திரு.S.பாலசிங்கம், பிரதிக்கல்விப்பணிப்பாளர் திருமதி.நிதர்சினிஇந்நிகழ்வில் மதிப்பிற்குரிய பிரதேச செயலாளர் திரு.S.ரங்கநாதன் அவர்கள் பங்குபற்றி தலைமைதாங்கியதுடன் மேலும்  பாடசாலை அதிபர் திரு.S.பாலசிங்கம், பிரதிக்கல்விப்பணிப்பாளர் திருமதி.நிதர்சினிமகேந்திரகுமார், உதவிப் பிரதேச செயலாளர் திரு.P.பிரணவரூபன், இந்துசமய கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.க.நீலேந்திரன், கலாசார மத்திய நிலைய உத்தியோகத்தர்களான திருமதி.A.ராகினி திருமதி.J.வாசுகி, தரம்10.11 இற்கான தமிழ்பாட அசிரியர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர். கல்முனை பிராந்தியத்தில் சிறந்த எழுத்தாளரான திரு உமாவரதராஜன் அவர்கள் இப்பயிற்சி பட்டறையில் வளவாளராக கலந்து கொண்டார்.

 short story workshop 1  

short story workshop 2

short story workshop 3

short story workshop 4

short story workshop 5

short story workshop 6

News & Events

குடியுரிமை சாசனம்

Scroll To Top