தேசிய உற்பத்தித்திறன் போட்டியில் தேசிய ரீதியாக நாவிதன்வெளி பிரதேச செயலகம் மூன்றாமிடம்

தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தினால் பிரதேச செயலகங்களுக்கிடையில் 2020 ஆண்டுக்காக நடைபெற்ற தேசிய உற்பத்தித்திறன் போட்டிக்கான விருது வழங்கும் நிகழ்வு அலரி மாளிகையில் அண்மையில் (15) நடைபெற்றது.

இந்நிகழ்வில் இலங்கையின் பிரதமர் கௌரவ தினேஷ் குணவர்த்தன மற்றும் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் கௌரவ மனுஷ நாணயக்கார ஆகியோர் கலந்து கொண்டனர்.இந்நிகழ்வில் நாவிதன்வெளி பிரதேச செயலகம் தேசிய ரீதியாக மூன்றாமிடம் பெற்றுக் கொண்டமைக்கான தேசிய விருதினை நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன் பெற்றுக் கொண்டார்.இந்நிகழ்வில் இலங்கையின் பிரதமர் கௌரவ தினேஷ் குணவர்த்தன மற்றும் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் கௌரவ மனுஷ நாணயக்கார ஆகியோர் கலந்து கொண்டனர்.இந்நிகழ்வில் நாவிதன்வெளி பிரதேச செயலகம் தேசிய ரீதியாக மூன்றாமிடம் பெற்றுக் கொண்டமைக்கான தேசிய விருதினை நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன் பெற்றுக் கொண்டார்.இந்த தேசிய ரீதியிலான வெற்றியானது அனைத்து உத்தியோகர்களின் அர்ப்பணிப்பான சேவைக்கு கிடைத்த   வெற்றியாகும்.

 productivity awards 2022 1 

productivity awards 2022 2

productivity awards 2022 3

 

News & Events

குடியுரிமை சாசனம்

Scroll To Top