2023 ஆம் ஆண்டு - கடமைச் செயற்பாடுகளை ஆரம்பித்தல்

அரச உத்தியோகத்தர்கள் 2023 புது வருடத்தின் முதல் அலுவலக நாளாகிய 02.01.2023 இவ்வருடத்திற்கான கடமை உறுதி மொழியை மேற்கொண்டனர்.

இதற்கமைய நாவிதன்வெளி பிரதேச செயலகத்திலும் உதவி பிரதேச செயலாளர் பி.பிரணவரூபன் தலைமையில் அரச உத்தியோகத்தர்கள் உறுதி மொழி செய்து கொண்டனர்.

இதன்போது தேசிய கொடி ஏற்றப்பட்டதுடன், நாட்டிற்காக உயிர் நீத்தவர்களுக்காக இரு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது. அத்துடன் நாட்டின் அபிவிருத்தியில் அரச உத்தியோகத்தர்களின் பங்களிப்பு தொடர்பிலும் உரை நிகழ்த்தப்பட்டது.இதன்போது தேசிய கொடி ஏற்றப்பட்டதுடன், நாட்டிற்காக உயிர் நீத்தவர்களுக்காக இரு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது. அத்துடன் நாட்டின் அபிவிருத்தியில் அரச உத்தியோகத்தர்களின் பங்களிப்பு தொடர்பிலும் உரை நிகழ்த்தப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதேச செயலக பதவி நிலை அதிகாரிகள், கிளைத் தலைவர்கள் மற்றும் ஏனைய சகல உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

Commencement of work 2023 1

Commencement of work 2023 2

Commencement of work 2023 3

Commencement of work 2023 4

Commencement of work 2023 5

Commencement of work 2023 6

Commencement of work 2023 7

Commencement of work 2023 8

Commencement of work 2023 9

 

News & Events

குடியுரிமை சாசனம்

Scroll To Top