download 

தகவல்களை அறிந்துகொள்ளும் உரிமை

තොරතුරු දැනගැනීමේ අයිතිය

Right To Know Information

image 01 

அரசும் அரச நிறுவனங்களும் பராமரிக்கப்படுவது பொதுமக்களின் வரிப்பணத்திலிருந்து ஆகும். எனவே பொதுமக்களின் நிதியிலிருந்து அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தொடர்பான தகவல்களை அறிந்துகொள்ளும் உரிமை பொதுமக்களிடம் காணப்படல் வேண்டுமென்பது அடிப்படையான எண்ணக்கரு ஆகும். இலங்கை சனநாயகச் சோசலிசக் குடியரசு2016 ஆம் ஆண்டு 12 ஆம் இலக்க தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ்  நாட்டு மக்களுக்கான தகவலறியும் உரிமையை அடிப்படை உரிமையொன்றாக உறுதிப்படுத்தியுள்ளது.

රජය හා රාජ්‍ය ආයතන නඩත්තු කරනු ලබන්නේ ජනතාවගේ බදු මුදල්වලිනි. එබැවින් ජනතා අරමුදලින් රජය සිදුකරන කාර්යයන් පිළිබඳ තොරතුරු ජනතාවට දැනගැනීමට අයිතියක් තිබිය යුතුය යන්න මුලික සංකල්පයයි. 2016 අංක 12 දරණ තොරතුරු දැනගැනීමේ අයිතිවාසිකම පිළිබඳ පනතේ ප‍්‍රකාරව මෙ තොරතුරු දැනගැනීමේ අයිතිය ඉටුකරන ලදි.

State and the public institutions are maintained by the tax monies of people. Thus, the fundamental principle being established is that the people have the right to know information of which the functions of the state are accomplished using public funds. Right to know information is introuduced as a fundemental right by Right to Information Act No. 12 of 2016.

 

News & Events

Scroll To Top