நலன்புரி நன்மைகள் சபையின் எண்ணீட்டு செயற்பாடுகளுக்காக கிராம அலுவலர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கி வைப்பு

நாவிதன்வௌி பிரதேச செயலக பிரிவில் நலன்புரி நன்மைகள் சபையின் எண்ணீட்டு செயற்பாடுகளை மேற்கொள்வதற்கான கிராம அலுவலர்களுக்கான நியமனக் கடிதங்கள் பிரதேச செயலாளர் திருமதி. ராகுலநாயகி சஜிந்ரன் அவர்களினால் 2026 ஜனவரி 19 ஆம் திகதியன்று வழங்கிவைக்கப்பட்டது.

நிருவாக கிராம உத்தியோத்தர் திரு. மனோஜ் இந்ரஜித் அவர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்.

PostMale 1

Female staff 1

News & Events

குடியுரிமை சாசனம்

Scroll To Top