வருடாந்த உகந்தை முருகன் ஆலய சிரமதான நிகழ்வு - 2023

உகந்தை முருகன் ஆலய வருடாந்த உற்சவத்தினை முன்னிட்டு வருடந்தோறும் எமது பிரதேச செயலகத்தினால் முன்னெடுக்கப்படும் சிரமதான பணிகள் இவ்வருடமும்உகந்தை முருகன் ஆலய வருடாந்த உற்சவத்தினை முன்னிட்டு வருடந்தோறும் எமது பிரதேச செயலகத்தினால் முன்னெடுக்கப்படும் சிரமதான பணிகள் இவ்வருடமும்மே மாதம் 27ஆம் திகதியன்று குறித்த ஆலய பகுதியில் சிறப்பாக இடம்பெற்றது.

பிரதேச செயலாளர் திரு.எஸ்.ரங்கநாதன் அவர்களின் தலைமை மற்றும் பங்குபற்றலுடன் இடம்பெற்ற இச்செயற்பாட்டில், உதவிப் பிரதேச செயலாளர் திரு.பி.பிரணவரூபன், நிருவாக உத்தியோகத்தர் திரு.கி.யோகேஸ்வரன், நிருவாக கிராம உத்தியோகத்தர் திரு.மனோஜ் இந்திரஜித், சமுர்த்தி பீட முகாமையாளர் திரு.எஸ்.சிவம் உள்ளிட்ட பதவிநிலை உத்தியோகத்தர்களும் ஏனைய பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

Ugandai temple visit 2023 1

Ugandai temple visit 2023 2

Ugandai temple visit 2023 3

Ugandai temple visit 2023 4

Ugandai temple visit 2023 5

Ugandai temple visit 2023 6

~s

News & Events

குடியுரிமை சாசனம்

Scroll To Top