வாணி விழா நிகழ்வுகள் - 2022
நாவிதன்வெளி பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த வாணி விழா 04/10/2022 அன்று பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் சிறப்பான முறையில் இடம்பெற்றது.
சமூக பாதுகாப்பு தேசிய விருது விழா - 2022
இலங்கை சமூகப் பாதுகாப்புச் சபையினால் வழங்கப்படும் சமூக பாதுகாப்பு தேசியஇலங்கை சமூகப் பாதுகாப்புச் சபையினால் வழங்கப்படும் சமூக பாதுகாப்பு தேசியவிருது விழாவில் (வடக்கு மற்றும் கிழக்கு)நாவிதன்வெளி பிரதேச செயலகமானது 2019, 2020, 2021 ஆகிய மூன்று வருடங்களுக்கான விருதினை பெற்றுக்கொண்டது.
நலன்புரி நன்மைகள் செலுத்துதல் தொடர்பிலான பொது மக்களுக்கான அறிவித்தல் - 2022
நீங்கள், தற்போது சமுர்த்தி கொடுப்பனவு, முதியோருக்கான கொடுப்பனவு, அங்கவீனர்களுக்கான கொடுப்பனவு, சிறுநீரக நோய்க்கான கொடுப்பனவு, அரசின் பொது நிதி உதவி, இவை தவிர்ந்த வேறு ஏதேனும் மாதாந்த உதவித்தொகை பெறுகின்றவர்களாக இருப்பின் அல்லது இந்நலத்திட்டங்களுக்கு புதிதாக விண்ணப்பிக்க விரும்புகின்றவர்களாக இருப்பின்,
மேலும் படிக்க: நலன்புரி நன்மைகள் செலுத்துதல் தொடர்பிலான பொது மக்களுக்கான அறிவித்தல் 2022
சுவாட் நிறுவன திட்ட விளக்க கூட்டம் 2022
சுவாட் நிறுவன திட்ட விளக்க கூட்டம் சுவாட் நிறுவனத்தினால் சவளக்கடை விதாதா நிலையத்தில் நாவிதன்வெளி பிரதேச செயலாளர் திரு. எஸ். ரங்கநாதன் தலைமையில் 14.09.2022 அன்று நடைபெற்றது.
பிரதேச செயலக 74வது சுதந்திர தின விழா நிகழ்வுகள்
இலங்கையின் 74வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு நாவிதன்வெளி பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த பிரதான சுதந்திர தின நிகழ்வுகள் பிரதேச செயலக வளாகத்தில் இன்று சிறப்பாக இடம்பெற்றது.
மேலும் படிக்க: பிரதேச செயலக 74வது சுதந்திர தின விழா நிகழ்வுகள்















