நலன்புரி நன்மைகள் சபையின் எண்ணீட்டு பணிகளை மேற்கொண்ட உத்தியோகத்தர்களுக்கான கொடுப்பனவுகளை வழங்கல்.

நலன்புரி நன்மைகள் சபையினால் மேற்கொள்ளப்படும் நலன்புரி நன்மைகள் செலுத்துதல் தொடர்பில் தகுதியான நபர்களை அடையாளம் காணும் வேலைத்திட்டத்தின் இரண்டாம் கட்ட நடவடிக்கையான பயனாளிகளின் தகவல்களை எண்ணீட்டிற்கு உட்படுத்தும் செயற்பாடுகள் நாடளாவியரீதியில் உள்ள பிரதேச செயலக பிரிவுகள் ரீதியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பொங்கல் விழா - 2023

நாவிதன்வெளி பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இவ்வருடத்திற்கான பொங்கல் விழா 2023.01.27 ஆந் திகதி அன்று பிரதேச செயலக வளாகத்தில் விமர்சையாக நடைபெற்றது.

தேசிய உற்பத்தித்திறன் போட்டியில் தேசிய ரீதியாக நாவிதன்வெளி பிரதேச செயலகம் மூன்றாமிடம்

தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தினால் பிரதேச செயலகங்களுக்கிடையில் 2020 ஆண்டுக்காக நடைபெற்ற தேசிய உற்பத்தித்திறன் போட்டிக்கான விருது வழங்கும் நிகழ்வு அலரி மாளிகையில் அண்மையில் (15) நடைபெற்றது.

2023 ஆம் ஆண்டு - கடமைச் செயற்பாடுகளை ஆரம்பித்தல்

அரச உத்தியோகத்தர்கள் 2023 புது வருடத்தின் முதல் அலுவலக நாளாகிய 02.01.2023 இவ்வருடத்திற்கான கடமை உறுதி மொழியை மேற்கொண்டனர்.

சிறுகதைப் பயிற்சிப் பட்டறை 2022

நாவிதன்வெளி அன்னமலை மகாவித்தியாலயத்தில் (தேசிய பாடசாலை) இல் 2022.10.26 ஆம் திகதி மு.ப 9.30 தொடக்கம் மு.ப 1.30 மணிவரை தரம்10,11 மாணவர்களுக்கு சிறுகதைப் பயிற்சிப் பட்டறை நடாத்தப்பட்டது.

News & Events

குடியுரிமை சாசனம்

Scroll To Top